'

பாடசாலையில் இருக்கவேண்டிய கல்விசார் பணிக்குழுவினரை நிர்ணயித்தல

 


ஒரு பாடசாலையில் இருக்க வேண்டிய கல்விசார் பணிக்குழுவினரை நிர்ணயித்தல் தொடர்பாக 01/2021 ஆம் இலக்கத்தில் புதிய சுற்றறிக்கை ஒன்றினை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட 01/2016 இலக்க சுற்றறிக்கையை மேவி வெளியிடப்பட்டுள்ள இச்சுற்றறிக்ைக 2021.05.01 ஆம் திகதி முதல் செல்லுபடியாகின்றது.

தரப்பட்டுள்ள அமைப்புக்கு ஏற்ப பாடசாலை அதிபர்கள் சுற்றறிக்கை வௌியிடப்பட்டு ஒரு வாரத்தினுள் தகவல்களை பூரணப்படுத்தி பொறுப்பு கூறப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு உரிய ஆவணங்களை அனுப்பி வைக்க வேண்டும்.