தேசிய கல்வி நிறுவகத்தினால் ஆசிரியர்களுக்காக நடைபெற்ற செயல்நிலை ஆய்வு முறை அறிமுகம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வழகாட்டல்களுக்கு அமைய அவர்களால் மேற்கொள்ளப்பட்ட செயல்நிலை ஆய்வுகள் என்பன ஒன்று திரட்டப்பட்டு ஓர் அறிக்கையாக நூல் வடிவில் வௌியிடப்பட்டது.
இங்கு வழங்கப்பட்டுள்ள செயல்நிலை ஆய்வுகள் ஆசிரியகளின் வாண்மை விருத்திக்கான பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
இலகுக்காக வேண்டி பகுதி பகுதிகளாக இணைத்துள்ளோம்
மூலம் : தேசிய கல்வி நிறுவகம்
செயல்நிலை ஆய்வு சம்பந்தமான பொது விளக்கம்
செயல்நிலை ஆய்வுகளின் சுருக்கக் குறிப்பு
தமிழ் மொழி மூல் பாடசாலைகளின் ஆய்வு அறிக்கைகள்
- வகுப்பறைக் கற்றற் சூழலை மேம்படுத்துதல்
- மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தல்
- தரம் 1 மாணவர்களிடையே உறுப்பமைய எழுதாமல் இடர்ப்படும் மாணவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுத்தல்
- உயிர்க்குறிகளை இனங்கண்டு வாசிக்க இடர்படும் மாணவர்களை அந்நிலையிலிருந்து மீட்டல்
- தரம் 1 மாணவர்கள் உயிர்க்குறிகளை உச்சரிப்பதில் இடர்ப்படல்
- தரம் 2 வகுப்பில் பிரச்சினைக்குரிய மாணவியை அந்நிலையிலிருந்து மீட்டெடுத்தல்
- தரம் 2 இல் மெய் எழுத்துக்களை இனங்காண்பதில் இடர்ப்படல்
- தரம் 3 மாணவர்களின் வாசிப்புக் குறைபாடு
சிங்கள மொழி மூலப் பாடசாலைகளின் ஆய்வு அறிக்கைகள்
- நாங்கள் ஆக்கபூர்வமாக வௌிப்படுத்துவதில் பயிற்சி பெறுவோம்
- வகுப்பறையில் ஏனைய மாணவர்களுக்கு தொல்லை தரும் மாணவர் ஒருவரை அந்நிலையிலிருந்து மீட்டெடுத்தல்
- பிள்ளைகளைத் தினமும் பாடசாலையின் பால் ஈர்த்தல்
- எண்களை கூட்டல் சம்பந்தமாக கற்பதில் பிரச்சினைகளை எதிர்நோக்கிய மாணவர்களுக்கு உதவுதல்
- ஊட்டமுள்ள உணவு வேளையை உட்கொள்ள பிள்ளைகளை தூண்ட நானும் மாற்றமடைய வேண்டும்.
- ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலுகின்ற, ஏனைய மாணவர்களுக்கு இம்சை செய்கின்ற பிள்ளையை அந்நடத்தையிலிருந்து மீட்டல்
- வகுப்பறையில் அசாதாரண நடத்தையைக் காட்டிய மாணவனை அந்நிலையிலிருந்து மீட்டல்
- மனங்கவரும் பிள்ளைகளை உருவாக்குவதற்கு நான் செய்யக் கூடியவை
- மாணவரின் முன்வருதல் தேர்ச்சி விருத்திக்காக நான் முன்வருதல்
- கோடுகளுக்கிடையே சரியாக எழுதுதல், பாடசாலை விதிகளுக்கமைய நடத்தல்
- தரம் 4 மாணவி தினமும் பாடசாலைக்கு வராமை
- ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பிலுள்ள ஏனைய மாணவர்களுக்கு கொடுக்கும் தொல்லையை நிறுத்துதல்
- உயிர்க்குறிகளுடன் கூடிய எழுத்துக்களை உச்சரிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கானது
- பெருக்கல் தொடர்பான குறைபாடுகளை நீக்கல்
- எழுதும் போது உகரம், ஊகாரம், கொம்பு, மெய்க்குறி, இகரம், ஈகாரம் ஆகியவற்றை சரியான முறையில் பயன்படுத்துதல்
- உறுப்பமைய எழுத மாணவர்களை வழிப்படுத்தல்
- பிள்ளைகளின் கற்றல் இயலாமையை குறைத்தல்
- ஆக்கத்திறன் மிக்க செயற்பாடுகளில் கவனத்தை செலுத்தாத ஆசிரியர்களை அதன்பால் ஈர்க்க மேற்கொண்ட வழிமுறை
- எழுத்துக்கள் எழுதும் ஆற்றலை விருத்தி செய்தல்
- எழுதும் போது அரவைப் பிழையறப் பயன்படுத்தல்
- வாசிப்புத் திறனை மேம்படுத்தல்
- தொல்லை தரும் மாணவனை அந்நிலையிலிருந்து விடுவித்தல்
- விபத்துக்களைத் தவிர்ப்போம்
- முதலாம் தர மாணவனின் எழுத்துப் பிழையை சீர்செய்தல்
- தந்தையின் இறப்பினால் குழப்பமடைந்த பிள்ளையின் மனநிலையை நல்ல நிலைக்கு கொண்டு வருதல்
- மாணவனின் பாடசாலை வருகையை அதிகரித்தல்
- உயிர்க்குறிகளுடன் கூடிய எழுத்துக்களை உபயோகிப்பது தொடர்பாக காட்டிய குறைபாடுகளை தவிர்த்தல்.
- வழுவற வாக்கியங்களை எழுதும் ஆற்றலை விருத்தி செய்தல்
- எழுதுவதில் பிழையிடும் இரண்டாம் வகுப்பு மாணவர்களை பிழையற எழுத்துக்களை எழுத வைத்தல்
- கணித பாடத்தில் திறமையுள்ள மாணவனாக உருவாக்கல்
1 கருத்துகள்
குழுப் செயற்பாடுகளில் தனித்து செயற்படல்
பதிலளிநீக்கு