'

உயர்தரத்தில் கொரியன் மொழி



உயர்தர பாடத்துறையில் கொரியன் மொழியை இணைத்துக் கொள்ளல் தொடர்பாக கல்வி அமைச்சின் புதிய சுற்றறிக்கை வௌியாகியுள்ளது.