'

ஜய நென - போட்டி 05ஜய நெண - வாரத்திற்கான வினா - ஐந்தாவது சுற்று
JAYA NENA - ஜய நெண - 5 ஆம் வாரத்திற்கான வினாக்கள்

இறுதித்திகதி : 30 ஜூன் 2021

தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் Channel NIE கல்விக்கான YouTube அலைவரிசைக்கு மேலதிகமாக மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சிக்காக Y செயற்படுத்தப்படும் 'ஜய நெண' இவ்வாரத்தின் வினா உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும்.

• போட்டிக்கான விதிமுறைகள் போட்டியாளர்
  1. பாடசாலை மாணவராக இருத்தல் வேண்டும்
  2. போட்டியாளர் ஒரு போட்டிச் சந்தர்ப்பத்தில் ஒரு பிரிவில் ஒரு சுற்றில் மட்டுமே பங்குபற்ற முடியும்.
  3. விடை அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தி விடை அளிக்க வேண்டும். (SMS, WhatsApp, Viber அல்லது Google Forms முதலானவற்றில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.) ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விடையளித்தால் அவை நிராகரிக்கப்படும். 
  4. ஏற்பாட்டுக்குழுவின் தீர்மானமே இறுதியானது
Google Forms , You Tube Description இல் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் மற்றும் வினாக்கள் வீடியோக்களில் வழங்கப்பட்டுள்ளது

ஆரம்பப்பிரிவு, தரம் 6-11 மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வினாக்கள் பின்வரும் இணைப்பில். வீடியோவை அவதானித்து விளங்கிக் கொள்ளலாம்.
 

Google form மூலம் விடைகளை அனுப்ப,

• ஆரம்ப பிரிவுக்கான விடையை வழங்க https://forms.gle/KBfa5yC5JxKTdCGp9 • 06 முதல் 11 தரங்களுக்கான விடையை வழங்க https://forms.gle/VoxcybGcDz18barP8 • உயர் தரத்திற்கான விடையை வழங்க https://forms.gle/deJbbEGYH94A41F77
SMS மூலம் விடைகளளை அனுப்புவதாயின்WHATSAPP மூலம் அனுப்புவதாயின், (பெயர், முகவரி, தரம் என்பவற்றை அனுப்ப, அதன் பின்னர் வழங்கப்படும் google form மூலம் விடைகள் அனுப்பப்படல் வேண்டும்)