'

நிகழ்நிலை கல்விதொடர்பான கல்வி அமைச்சின் வழிகாட்டல்கள்நிகழ்நிலை கல்விதொடர்பான கல்வி அமைச்சின் வழிகாட்டல்கள்


கோவிட் நிலைமைகளில் பாடசாலைகள் மூடப்பட்டு , தற்போது பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகள் நிகழ்நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


நிகழ்நிலை கல்வி தொடர்பாக கல்வி அமைச்சானது, பெற்றோர், ஆசிரியர், அதிபர் மற்றும் மாணவர்களுக்கு என வழிகாட்டல்கள் அடங்கிய நூல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

தமிழ் மொழிமூல நூல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.