'

ஆசிரியர் விண்ணப்பங்கள் - வடமத்திய மாகாணம்
பட்டதாரிகளையும், டிப்ளோமாதாரிகளையும் வடமத்திய மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வயது 18 - 35

விண்ணப்ப முடிவு 31.08.2021

ஆரம்பப் பிரிவு, தரம் 6 - 11 மற்றும் உயர்தர பாடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வெற்றிடங்கள் தொடர்பான தகவல்கள் பின்வரும் இணைப்பில்