'

பாடசாலைகளுக்கான MEET கணக்கு உருவாக்கம்


வீடியோ தொழிநுட்ப முறையை பயன்படுத்தி கூட்டங்கள் நடாத்துவதற்காக அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி MEET ஆகும். டேட்டா கட்டணமின்றி, நேர மட்டுப்படுத்தல்கள் இன்றி இலவசமாக இதனை பயன்படுத்தலாம்.
guruwaraya.lk 

இதற்காக பயனர் கணக்கு மற்றும் கடவுச் சொல் என்பவற்​றை பாடசாலை அதிபர்கள் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

guruwaraya.lk 
தமது பாடசாலை, வலயம், மாவட்டம் மற்றும் பாடசாலை இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு, தமது பாடசாலைக்கு குறித்த கணக்கு தேவை என்ற விண்ணப்பக் கடிதம் அதிபரின் கையொப்பத்துடன் பின்வரும் ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும்.
helpdesk@noc.gov.lk

பாடசாலை கூட்டங்களை நடாத்தலாம் மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தலாம். பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மாத்திரமே பயன்படுத்தலாம். பிரத்தியேக வகுப்புகளுக்கு இதனை பாவிக்க முடியாதுguruwaraya.lk 

MEET மென்பொருள் பாவனை , தொலைபெசியில் பயன்படுத்த முடியுமான மென்பொருள், மற்றும் பதிவு Record செய்வதற்கான மென்பொருள்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்