'

வீட்டு மட்ட செயற்பாடுகள் மூலம் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.


'வீட்டுமட்ட செயற்பாடுகள் மூலம் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்' எனும் பெயரில் கீழ்வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்று 2021 ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.