'

வருடாந்த ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பம் 2022 மத்திய மாகாணம்மத்திய மாகாண பாடசாலைகளில் கடமைபுரியும் ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 15 ஜூலை 2021

வலயத்தினுள், வலயங்களுக்கிடையில் இடமாற்றம் கோர விரும்புவோர் நிகழ்நிலையில் விண்ணப்பிக்க வேண்டும்.

வேறு மாகாணத்திற்கு, அல்லது தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதாயின் , அருகிலுள்ள வலயக் கல்வி அலுவலகத்தில் புதிய இடமாற்ற விண்ணப்பப்படிவங்களை பெற்று அதனை பூரணப்படுத்தி அனுப்புதல் வேண்டும். 5 விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

வலயத்தினுள், வலயங்களுக்கிடையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பின்வரும் இணைப்பில் சமர்ப்பிக்கலாம்

(இதுவரை 2021 விண்ணப்பமே காட்சிப்படுத்தப்படுகிறது. 2022 காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் அதற்கு விண்ணப்பிக்கவும்)