'

பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல் - பல்கலைக்கழக அனுமதி 2020/20212020/2021 கல்வியாண்டுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்யும் நடவடிக்கைகளின் போது, அவர்களின் பாடசாலைக் காலத்தை உறுதி செய்யும் பணி இம்முறை நிகழ்நிலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பரீட்சைத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. பாடசாலை அதிபர்கள், பரீட்சைத் திணைக்களத்தினால் பரீட்சை விண்ணப்பங்களை முன்வைக்க தமக்கு வழங்கப்பட்ட பயனர் கணக்கு மற்றும் கடவுச் சொல்லினை பயன்படுத்தி இச் செயற்பாட்டினை மேற்கொள்ளலாம்.

மேலதிக வழிகாட்டல்கள் அங்கே இணைக்கப்பட்டுள்ளன.

பின்வரும் இணையத்தள முகவரியினூடு குறித்த இணையப்பகுதியை அணுகலாம்.


மேலதிக தகவல்களுக்கு