'

தரம் 5, உயர்தர பரீட்சை (2021) விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 15 செப்ரம்பர் 2021 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்ப முடிவு 15 செப்ரம்பர் 2021