'

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு (1 நவம்பர் 2021)



தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கொவிட் நிலைமை காரணமாக கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றக் கிளைக்கு ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். vaathiyar.lk

எனவே ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் இருப்பின் பின்வரும் தொடர்பு முறைகள் மூலம் தொடர்பு கொள்ளவும். 

தொலைபேசி இலக்கம்

0112 784 434
0112 785 141 - 50     ්and 1271/1272


பெக்‌ஸ் 0112 784 991
ஈமெயில் : director@moe.gov.lk