'

HND கற்கைநெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 


HND கற்கைநெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நிகழ்நிலையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு 31 ஜனவரி 2022

2020 மற்றும் அதற்கு முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.