'

2021 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஜூலையில்2021 (2022) உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதமளவில் வௌியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.