'

அரச கரும மொழி தேர்ச்சி கற்கைநெறி அறிவித்தல்அரச உத்தியோகத்தர்களின் அரச கரும மொழித் தேர்ச்சி கற்கைநெறிகளை நடாத்துவது தொடர்பில், அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளார்.

  • புதிய கற்கைநெறிகள் ஆரம்பித்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
  • வளப்பகிர்வாளருக்கான கொடுப்பனவுகளை செய்ய முடியுமாயின் கற்கைநெறிகளை ஆரம்பிக்கலாம்.
  • மொழித்தேர்ச்சியை பூர்த்தி செய்ய மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படும்.
மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது