'

வானொலி அறிவிப்பாளர் விண்ணப்பம் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ்ச்சேவைக்கு சுயாதீன அறிவிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

  • உயர்தர பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
  • சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழியில் திறமைச் சித்தியில் சித்தி பெற்றிருத்தல்
  • கணினியில் வேலை செய்யும் ஆற்றல் இருத்தல்
  • வயது 18-25

முழு விபரங்களுடன் கூடிய சுய விபரக் கோவையை ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பல் வேண்டும்.

பணிப்பாளர்
தமிழ்ச்சேவை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
த.பெ.இ.574
கொழும்பு

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் சுயாதீன அறிவிப்பாளர் தமிழ் எனக் குறிப்பிடல் வேண்டும்

மூலம் தினகரன் 30 மே 2022