'

விவசாய விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பிலான பட்டப்படிப்பு

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையில் கடமைபுரியும் ஊழியர்களுக்கு விவசாய விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பிலான பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 13 ஜூன் 2022

விண்ணப்பப்படிவங்களைப் பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

சிங்கள விண்ணப்பம்
ஆங்கில விண்ணப்பம்