க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமை பரிசில் (சுபஹ)

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமை பரிசில் (சுபஹ)

கல்வி  அமைச்சின் மூலம் விளையாட்டு, கலை மற்றும் புத்தாக்கம் முதலானவற்றில் விசேட ஆற்றல்களை காட்டிய தரம் 12 இற்கு புதிதாக உள்வாங்கப்பட்ட மாணவர்களில் தெரிவு  செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு 20 மாதங்களுக்கு ரூ 2500 வீதம் வழங்கப் படவுள்ளது

தகமைகள் 

  • இலங்கை பிரஜை
  • 2017  இல் தரம் 12 இற்கு பதிவு செய்திருத்தல் 


வழங்கபடும் பிரிவுகள்

  1. புதிய  கண்டுபிடிப்பு
  2. அழகியல் செயற்பாடு
  3. விளையாட்டு


முடிவுத்திகதி 

  • 06.09.2017



மேலதிக  தகவல்களுக்கு

அறிவுறுத்தல்

விண்ணப்பப்படிவம்