'

பாகிஸ்தானிய புலமைப் பரிசில் - பட்டபடிப்பு

பாகிஸ்தானிய புலமைப் பரிசில் - பட்டபடிப்பு.


பாகிஸ்தானிய அரசினால் வழங்கப்படும் பட்ட படிப்புக்கான புலமைப் பரிசில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

க.பொ.த 2016 உயர்தரத்தில் சித்தி அடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

புலமைப் பரிசில்  வழங்கப்படும்  துறைகள்

  • Medicine - 05 Seats
  • Dentistry (BDS) -  02 Seats
  • B.Sc. Engineering - 04 Seats
  • D.Pharmacy - 02 Seats

விண்ணப்ப  முடிவு திகதி 
  • 21.08.2017

அறிவுறுத்தல் மற்றும் விண்ணப்ப படிவங்களுக்கு