'

இலங்கை அதிபர் சேவையிலுள்ளவர்களுக்கான ஆங்கில மொழி தேர்ச்சிப் பரீட்சைஇலங்கை அதிபர் சேவையிலுள்ளவர்களுக்கான ஆங்கில மொழி தேர்ச்சிப் பரீட்சை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் கொழும்பில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் 3 வருட காலத்திற்குள் இப்பரீட்சைக்கு முகங்கொடுக்க வேண்டும். சாதாரண தர பரீட்சையில் C சித்தி அல்லது அதிலும் சிறந்த பெறுபேறு பெற்றவர்கள் இதிலிருந்து விலக்களிக்கப்படுவர்.

விண்ணப்ப முடிவுத்திகதி 15 பெப்ரவரி 2021

மேலதிக விபரங்கள் ஜனவரி 08 வர்த்தமாணிப் பத்திரிகையில்...