'

பல்கலைக்கழக மாணவர்களுக்கான லெப்டொப் கடனுதவி(கல்வியாண்டு 2019/2020)

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது 2019/2020 கல்வியாண்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு லெப்டொப் வாங்குவதற்கான கடனுதவியை மக்கள் வங்கியுடன் இணைந்து வழங்க தீர்மானித்துள்ளது. கடனுதவியாக ரூபா 100 000 வழங்கப்படும்.

2019/2020 கல்வியாண்டுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Click Below for