ஆசிரியர் வெற்றிடங்கள் (தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள்)


2021.03.09 இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்
(நிகழ்நிலை விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன)

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப தகைமை உள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
www.guruwaraya.lk

ஆங்கிலம் : நாடு முழுவதும்
தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் சித்திரம் மனையியல், சங்கீதம் நடனம் ; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்

விண்ணப்ப முடிவு 19 மார்ச் 2021
guruwaraya.lk

தகைமை
இரண்டு வருடத்துக்கு குறையாத டிப்ளோமா கற்கை (NVQ 6)
வயது 18 -35 


கருத்துரையிடுக

0 கருத்துகள்