'

தேசிய மாணவச் சிப்பாய் (ஆசிரியர் | அதிபர்)


நாட்டின் இளம் தலைவர்களாக மிளிர கௌரவாமான மற்றும் அபிமானத்துடன் னநிர்வாக திறமை மிக்க தலைமைத்துவ பண்புகளை விருத்தி செய்து கொள்வதுடன் ஊடாக ஆணை அங்கீகாரம் பெற்ற அதிகாரியாக தேசத்தை கட்டியெழுப்ப தேசிய மாணவச் சிப்பாய் படையணிக்கு ஆசிரியர்களை மற்றும் அதிபர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு ஏப்பிரல் 2021

சலுகைகள்
  • இலவச சீறுடைகள்
  • வௌிறாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் பயிற்சி பாடநெறிகள்
  • முப்படைகள் மற்றும் ஏற்றுக் கொள்ளப்ட்ட நிறுவனங்களில் விசேட பாடநெறி, படிப்புக்கான வாய்ப்புகள்
  • இணைப்புச் சேவையின் போது சிறந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், இலவச மருத்துவ வசதி
www.guruwaraya.lk
தகுதிகள்
  • இலங்கை கல்வி நிர்வாக சேவை | ஆசிரியர் சேவை | அதிபர் சேவை | ஆசிரிய கல்வியியலாளர் சேவை
  • வயது 35 க்குக் குறைவு
Application (In Sinhala)