தேசிய கல்வி நிறுவகத்தில் உதவி விரிவுரையாளர்களாக கடமையாற்ற, பின்வரும் தகைமை உடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
நிரந்தரமான பதவி
விண்ணப்ப முடிவு 25 மார்ச் 2021
சம்பளம் 53150 - 1375 X 15 - 73 775
தகைமை
- பட்டம் (2 ஆம் வகுப்பு) அல்லது
- கல்விமாணி + 3 வருட கற்பித்தல் அனுபவம் அல்லது
- பட்டம் + 5 வருட கற்பித்தல் அனுபவம் அல்லது
- பட்டம் + பட்டப்பின் கல்வி டிப்ளோமா
மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பப்படிவத்துக்கு பின்னவரும் இணைப்பை அழுத்தவும்
Application & Details Download
0 கருத்துகள்