'

வர்த்தமானி (09 ஏப்பிரல் 2021)09 ஏப்பிரல் 2021 ஆம் திகதி வௌியான வர்த்தமானி அறிவித்தலில் வௌிவந்த முக்கிய விடயங்கள்

 • முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - நுவரெலியா மாவட்டம் (சிங்கள மொழி /தமிழ் மொழி)
 • சிங்கள மொழி பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம் / மேலதிக விவாகம் (கண்டிய / பொது) பதிவாளர் பதவி - கண்டி மாவட்டம்

 • தமிழ் மொழி மூலம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி - நுவரெலியா மாவட்டம்
 • முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - கண்டி மாவட்டம் (சிங்கள மொழி / தமிழ் மொழி)
 • இலங்கைப் பாராளுமன்றம் வெற்றிடங்கள்
  • உணவுபான உதவியாளர் பதவி
 • இலங்கைப் பாராளுமன்றம் வெற்றிடங்கள்
  • உதவி நூலகர் பதவி
 • உணவு ஆணையாளர் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப சேவை பகுதியின் வேலை மேற்பார்வையாளர் பதவியின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2021
 • இலங்கை தொழில்நுட்பச் சேவையின் I ஆம் வகுப்பு அலுவலர்களை விசேட வகுப்பிற்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2019 (2021)
 • முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2019 (2020)
 • வெளிநாட்டமைச்சு
  • இலங்கை வெளிநாட்டுச் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2020 (2021)
 • அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற தட்டெழுத்தாளர் (சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்) தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021
 • அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் (சிங்களம்/தமிழ்) தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021
வர்த்தமானியை பதிவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்பை அழுத்தவும்