'

தொலைகாட்சி கல்வி ஔிபரப்பு


ஜூன் 2021 முதல் சென்னல் ஐ / நேத்திரா தொலைகாட்சியில் மாணவர்களுக்கான கல்வி ஔிபரப்புக்கான புதிய நேர அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது.


காலை 4 மணி முதல் பிற்பகல் 11.30 வரை ஔிபரப்பப்படும்.

திங்கள், புதன், வௌ்ளி தினங்களில் சிங்கள மொழி மூல பாடங்களும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் தமிழ் மொழி மூல பாடங்களும், ஞாயிற்றுக்கிழமை சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடங்களும் தொடர்ச்சியாக நடைபெறும்

புதிய நேர அட்டவணைக்கு பின்வரும் இணைப்பை அழுத்துக.