'

2022 தரம் 1 மாணவர் அனுமதி (விண்ணப்பம் மற்றும் வழிகாட்டல்கள்)



2022 ஆம் ஆண்டுக்கான தரம் 01 மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்களை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.

விண்ணப்ப முடிவு 30 ஜூன் 2021

விண்ணப்பங்கள் பூரணப்படுத்தப்பட்டு உரிய பாடசாலை அதிபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.

தற்போது சிங்கள,ஆங்கில மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கப்பெறுகின்றது.

தமிழ் மொழி ஆவணம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.