'

கிராம அலுவலர் பதவிகிராம அலுவலர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நாடு முழுவதும் காணப்படும் வெற்றிடங்களை பூரணப்படுத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. போட்டிப் பரீட்சை 2021 செப்டம்பர் மாதத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. guruwaraya.lk

போட்டிப் பரீட்சை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி மூலங்களிலும் நடைபெறும். இரண்டு வினாப்பத்திரங்களை உள்ளடக்கியது. மொழித்திறமை மற்றும் பொது அறிவு, உளச்சார்பு.
guruwaraya.lk
ஒவ்வொரு பரீட்சையிலும் 40 % க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெறுவோர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட கருத்திற் கொள்ளப்படுவர்.

தெரிவு செய்யப்படுவோருக்கு 3 மாத பயிறசி வழங்கப்படும். பயிற்சியின் போது 3000 ரூபா கொடுப்பனனவு வழங்கப்படும். guruwaraya.lk
  • வயது 21 - 35
  • க.பொ.த சாதாரண தரத்தில் சிங்களம் அல்லது தமிழ், கணிதம் உட்பட 4 பாடங்களில் C சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும். guruwaraya.lk
  • க.பொ.த உயர்தரத்தில் 3 பாட சித்தி பெற்றிருத்தல் வேண்டும் (பிரதான பாடங்களில்)

விண்ணப்ப முடிவு 28 ஜூன் 2021

மேலதிக விபரங்கள் இவ்வார வர்த்தமாணியில் வௌியாகியுள்ளது.

பின்வரும் இணைப்பில் வர்த்தமாணியைப் பெற்றுக் கொள்ளலாம்.  

தமிழ் வர்த்தமானி