க.பொ.த உயர்தர பாடத் தெரிவுகளின் போது மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பாக இப்பதிவு மேற்கொள்ளப்படுகின்றது.
பாடத் தெரிவுகள் தொடர்பான சுற்றறிக்கை
இதன் மூலம் தான் தெரிவு செய்ய வேண்டிய துறை, அதில் தெரிவு செய்யப்பட வேண்டிய பாடங்கள் தொடர்பாக அறிந்து கொள்ளலாம்
பாட ரீதியான பெறுபேறுகள்
க.பொ.த உயர்தர பாட ரீதியிலான பெறுபேறுகளை அறிந்து கொள்ளும் போது அதன் கடினத்தன்மை மற்றும் இசட் புள்ளிகளில் அதன் தாக்கம் தொடர்பாக அனுமானித்துக் கொள்ளலாம்.
பல்கலைக்கழக பிரவேச வழிகாட்டல் கைந்நூல்
இதன் மூலம் தனது துறைக்கு ஏற்ப பல்கலைக்கழகங்களில் உள்ள கற்கை நெறிகள் அதன் தேவைப்பாடுகள் என்பவற்றை அறிந்து கொள்ளலாம்.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள்
கடந்த வருடத்தில் தனது துறையில் கற்கை நெறிகளுக்கான வெட்டுப் புள்ளிகளை அறிந்து கொள்ளலாம்
கல்வியியற் கல்லூரி வர்த்தமானி
ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்ள விரும்புவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் கல்வியியற் கல்லூரியில் இணைந்து கொள்வதற்கான தேவைப்பாடுகளை அறிந்து கொள்ளலாம்
பாட உள்ளடக்கம் மற்றும் பாட விதானம் தொடர்பான தககவல்கள்
தாம் தெரிவு செய்த பாடம் தொடர்பான ஒரு அபிப்ராயத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேற்படி விடயங்கள் யாவும் பின்வரும் இணைப்புகளில் வழங்கப்படுகின்றது.
பாடத் தெரிவு சுற்றறிக்கை
பாட ரீதியிலான பெறுபேறுகள்
பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டல் கையேடு
பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள்
2021 உயரடதரம் - இன்னும் வௌியிடப்படவில்லை
கல்வியியற் கல்லூரி அனுமதி வர்த்தமானி
பாட விதானம் மற்றும் பாட உள்ளடக்கம்
Social Plugin