'

தேசிய பாடசாலை ஆசிரியர் வெற்றிட தகவல்களை இற்றைப்படுத்தல்தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களின் தொகையை நிகழ்நிலையில் இற்றைப் படுத்துமாறு கல்வி அமைச்சு தேசிய பாடசாலை அதிபர்களிடம் வேண்டிக் கொள்கின்றது.

எதிர்வரும் ஜூன் 10, 2022 ஆம் திகதிக்கு முன்னர் தகவல்களை இற்றைப்படுத்தி, அச்சுப் பிரதியை பாடசாலையில் பேணுமாறும் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.