'

மாணவர்களுக்கான இலவச வீடியோ பாடங்கள்
கோவிட் நிலைமைகளின் மீள் பரவல் காரணமாக பாடசாலைகள் மீள மூடப்பட்டுள்ள நிலைமைகளில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மீண்டும் தடைபட்டுள்ளன.


எனினும் மாணவர்களின் சுயகற்றலுக்கான வசதிகள் தற்போது அதிகளவு காணப்படுகின்றன. இங்கு நாம் இலவசமாக மாணவர்கள் அணுகக்கூடிய வீடியோ பாடங்கள் தொடர்பாக தகவல்கள் தருகின்றோம்.


You Tube இல் வீடியோக்கள் பார்க்கும் முன்னர், YOUTUBE க்கு என நிறுவனங்கள் வழங்கும் விசேட பெக்கேஜ்களை Active பண்ணிக் கொள்வது பொருத்தமாக அமையும்.


இங்கு தரப்படும் இணைப்புகளில் அனைத்து வகுப்புகளுக்கும், மும்மொழிகளிலும் வீடியோ பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


1. தேசிய கல்வி நிறுவகம் (குருகுலம்)
NIE - Videos (Guru Gedara)

2. LMDM Unit : வட மாகாணம்
LMDM - Videos

3. யாழ்ப்பாண இந்துக் கல்லூரி
Jaffna Hindhu - Videos

4. கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கு