'

பாடசாலை புள்ளிவிபரவியல் 20202020 ஆம் ஆண்டுக்குரிய பாடசாலை புள்ளிவிபரவியல் வௌியாகியுள்ளது. இதில் பாடசாலை முறைமை பற்றிய முழுமையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். கல்வியியலாளர்களின் ஆய்வு நடவடிக்கை மற்றும் போட்டிப் பரீட்சைகளுக்கு பதிலளிக்க இதிலுள்ள தகவல்கள் துணை புரியும்

2020 ஆம் வருடத்திற்குரியதன் அடிப்படையில்
தேசிய பாடசாலைகள்  373
மொத்த பாடசாலைகள் 10 155 guruwaraya.lk
மொத்த மாணவர்கள் 4 063 685
மொத்த ஆசிரியர்கள் 249 494
4000 மாணவர்களுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் 32

பூரணமான தகவல்களை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.
பாடசாலை புள்ளிவிபரவியல் 2020