'

தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல் : க. பொ.த உயர்தர பரீட்சை 2021

 


விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப முடிவு 30 ஜூலை 2021. தனிப்பட்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்க முன் தமது தேசிய அடையாள அட்டை மற்றும் கைத்தொலைபேசி இலக்கம் என்பவற்றை வழங்கி தம்மை பதிவு செய்து கொள்ளலாம்.

பாடசாலை பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது

பின்வரும் இணைப்பில் நிகழ்நிலை விண்ணப்பப்படிவம் உள்ளது