'

க. பொ.த உயர்தர பரீட்சை 2021 விண்ணப்பம்விண்ணப்பப் படிவங்கள் நிகழ்நிலையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் முதலில் தம்மை பதிவு செய்து கொள்ளல் வேண்டும். இதற்காக தேசிய அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கம் தேவைப்படும்.

பாடசாலை விண்ணப்பங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் கணக்கு மற்றும் கடவுச் சொல்லை பயன்பபடுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்


விண்ணப்பங்கள் 05 ஜூலை 2021 தொடக்கம் 30 ஜூலை 2021 வரை சமர்ப்பிக்கலாம்.