'

மொழிபெயர்ப்பாளர் (சிங்களம் - தமிழ்)ஶ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பாளர் பதிவிக்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தகைமைகள்
  • தமிழை ஒரு பாடமாகக் கற்ற பட்டதாரி
  • சாதாரண தர பரீட்சையில் ஆங்கிலம் அல்லது ஆங்கில இலக்கியத்தில் சீ சித்தி அல்லது உயர்தர பரீட்சை அல்லது உயர் பரீட்சை ஒன்றை ஆங்கில மொழி மூலம் சித்தியடைந்திருத்தல்.
  • சிங்களத்திலிருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து சிங்களத்திற்கும் மொழிபெயர்ப்பு செய்யும் ஆற்றல் இருத்தல் வேண்டும்.

மும்மொழிகளிலும் பரீட்சயம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம் Rs. 42885 – 18×660 – 54765 (Monthly) U-MN 3 (II)

வயது 18 - 45

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Assistant Registrar / Non Academic Establishments Division, University of Sri Jayewardenepura, Gangodawila, Nugegoda

விண்ணப்ப முடிவு 26 ஜூலை 2021

விண்ணப்பிக்கும் பதவி, கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் குறிப்பிடப்படல் வேண்டும்.

மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்