'

மொரட்டுவ பல்கலைக்கழக டிப்ளோமா கற்கைநெறிகள் 2021மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் தொழினுட்ப டிப்ளோமா கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படடுள்ளன.

தகைமைகள்

2018,2019, 2020 ஆம் ஆண்டு க.கொ.த உயர்தர கணித பிரிவில் சித்தி
வயது 24 க்கு கீழ்

மேலதிக விபரங்கள் 13 ஆகஸ்ட் வர்த்தமானியில்

விண்ணப்ப முடிவு 17 செப்ரம்பர் 2021

நிகழ்நிலை விண்ணப்பங்கள் பின்வரும் இணையத்தளத்தில் இற்றைப்படுத்தப்படும்.

https://itum.mrt.ac.lk/