'

இன்றைய வானிலை - 26 ஆகஸ்ட் 2021வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (26 ஆகஸ்ட் 2021 ) வௌியிடப்பட்டுள்ளள வானிலை அறிக்கையின் படி,

மேல், சபரகமுவ, மத்திய , வட மேல் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு இடையிடையே மழை பெய்யக்கூடும்.

மேல், சபரகமுவ, மத்திய மாகாண மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகளில் 100 mm மேற்பட்ட கடும் மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஏற்படக்கூடும்.


40 - 50 kmph வேகத்துடனான காற்று மத்திய மலை நாட்டின் மேற்குப்பகுதி, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை பகுதிகளில் நிலவக்கூடும்