'

​மொரட்டுவ பல்‌கலைக்கழக உளச்சார்பு பரீட்சை பெறுபேறுகள் 2021

2020 / 2021 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான மொரட்டுவ பல்கலைக்கழக உளச்சார்பு பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. 5 வகை கற்கை நெறிகளுக்கு இவ்வுளச்சார்பு பரீட்சைகள் நடைபெற்றன. பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சுட்டிலக்க பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்கு இசட் புள்ளிகளுடன் இப்பரீட்சை சித்தியும் அவசியமாகும்.

சித்தியடைந்த பட்டியல் பின்வரும் இணைப்புகளில் உள்ளது. குறித்த பாடநெறியினை தெரிவு செய்வதன் மூலம் சித்தியடைந்தவர்களின் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம்.

Bachelor of Architecture
Bachelor of Landscape Architecture
Bachelor of Design
Bachelor Fashion Design & Product Development
BSc in Information Technology & Management