'

தேசிய சுற்றாடல் கொள்கை வரைவு 2021
சுற்றாடல் அமைச்சினால் தேசிய சுற்றாடல் கொள்கை 2021 பற்றிய பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. 18.09.2021 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம்.

வரைவு செய்யப்பட்ட தேசிய சுற்றாடல் கொள்கை கீழ்வரும் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.