'

திறந்த பல்கலைக்கழக பட்டப் படிப்புகள்

பொறியியல் அல்லது தொழில்துறைகளில் பின்வரும் பட்டக் கற்கைகளுக்காக இலங்கைப் பல்கலைக் கழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவு 31 செப்ரம்பர் 2021

பொறியியல் தொழில்நுட்ப சிறப்பு இளமானிப்பட்டம்
தொழில்துறை கற்கைகள் சிறப்பு இளமானிப்பட்டம்
தத்துவமானி
முதுதத்துவமானி

இலவச விழிப்புணர்வு கருத்தரங்குகள் சூம் மூலம் நடாத்தப்படும்

மேலதிக தகவல்கள் : Faculty of Engineering Technology – OUSL
நிகழ்நிலை விண்ணப்பம் :  OUSL (omis.site)