'

பாடசாலை மாணவர்களுக்கான கல்வி வீடியோக்கள்பாடசாலை மாணவர்களுக்கான கற்பித்தல் வீடியோக்களை பகிர்வதற்காக தனிப்பட்ட You Tube சேவையை தேசிய கல்வி நிறுவகம் உருவாக்கியுள்ளது. தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான வீடியோக்கள் இதில் பதிவேற்றம் செய்யப்படும். குரு கெதர தொலைகாட்சியில் ஔிபரப்பப்படும் வீடியோக்களை மாணவர்கள் தமது வசதியான நேரங்களில் பார்த்து கற்றுக் கொள்ளலாம். இதன் போது யூ டியுப் க்கான விசேட பெக்கேஜ்களை பயன்படுத்துவது சிக்கனமாக அமையும்.

பின்வரும் இணைப்பில் வீடியோக்களை அவதானிக்கலாம்.