ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2021. செப்ரம்பர் 21 தொடக்கம், 2021 செப்ரம்பர் 26 வரை நடைபெற ஏற்பாடாக இருந்த 2020, 2021 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சைகள் கொவிட் காரணமாக கால வரையறையின்றி பிற்போடப்படுகின்றது.
பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
0 கருத்துகள்