'

கல்வி முதுமாணி பாடநெறி 2021/2023 - தேசிய கல்வி நிறுவகம்

கல்வி முதுமாணி பாடநெறி 2021/2023
தேசிய கல்வி நிறுவகம்

தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி முதுமாணி பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

யாருக்கு விண்ணப்பிக்கலாம்
  • இலங்கை ஆசிரியர் சேவை
  • இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை
  • இலங்கை அதிபர் சேவை
  • இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை
  • இலங்கை கல்வி நிரவாக சேவை
கல்வித் தகைமைகள்
  • பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறியில் 05 B சித்திகள் அல்லது
  • கல்விமாணி பட்டத்தில் 05 B சித்திகள் அல்லது
காலம் - 18 மாதங்கள்

தமிழ் மொழி மூலத்தில் 150 மாணவர்களும், ஆங்கில மொழமூலத்தில் 50 மாணவர்களும், சிங்கள மொழிமூலத்தில் 300 மாணவர்களும் அனுமதிக்கப்படுவர்

பாடநெறிக் கட்டணம் 100 000

விண்ணப்பக் கட்டணம் 1550

மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்

நிகழ்நிலையில் விண்ணப்பிக்க பின்வரும் இணைப்பில் (முதலில் தம்மை பதிவு செய்து கொள்ளல் வேண்டும்)