'

மேலதிக மொழி விருத்தி டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டம் 2021

மேலதிக மொழி விருத்தி டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டம் 2021


தேசிய கல்வி நிறுவகத்தினால், மேலதிக மொழி விருத்தி டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 30 ஒக்டோபர் 2021

ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்மொழி மூல விண்ணப்பதாரிகளுக்கு சிங்களம் மற்றும் ஆங்கில மொழி கற்கைநெறிகள் நடாத்தப்படும்.

நிகழ்நிலை விண்ணப்பம் பின்வரும் இணைப்பில்,
நிகழ்நிலை விண்ணப்பம்