'

மாணவர்களுக்கான இலவச கல்விச் சேவை (தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி வாயிலாக)டயலொக் நிறுவனத்தின் மூலம் தரம் 6 - 13 வகுப்புகளுக்கான கல்விச் சேவை இலவசமாக ஔிபரப்பப்படுகின்றது. சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தலா 3 அலைவரிசைகளினூடு இலவசமான ஒளிபரப்பப்படுகின்றது.

தரம் 6 - 9 மாணவர்களுக்காக தனிப்பட்ட அலைவரிசை

தரம் 10, 11 மாணவர்களுக்கான தனிப்பட்ட அலைவரிசை

தரம் 12 - 13 மாணவர்களுக்கான தனிப்பட்ட அலைவரிசை

எவ்வாறு அவதானிக்கலாம்

1. டயலொக் டீவி உள்ளவர்கள்

2. ஸ்மார்ட் தொலைபேசி (Google Play App Store | APP Gallery

3. நெனச ஆய்வுகூடமுள்ள பாடசாலைகள்

 
நேரஅட்டவணையை மொபைல் அப் இல் Schedule என்பதை அழுத்தி அவதானிக்கலாம்