'

2021 டிசம்பர் விடுமுறை (03 டிசம்பர் இற்றைப்படுத்தப்பட்டது)


2021 டிசம்பர் பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு, மீண்டும் 2022 ஜனவரி 03 ஆம் திகதி கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும்.

இதனடிப்படையில் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி தொடககம் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்