'

கொவிட் காரணமாக பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கான கல்வி புலமைப்பரிசில்கள்கொவிட் காரணமாக தனது தந்தை அல்லது தாய் அல்லது இருவரையும் இழந்த பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக கொவிட் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் (ITUKAMA) மாணவர்களுக்கான கல்வி புலமைப்பரில்களை வழங்க முன்வந்துள்ளது.

vaathiyar.lk

இது ஜனாதுபதி செயலகத்தினால் முகாமை செய்யப்படும் நிதியமாகும்.


தகைமைகள்
  • கொவிட் காரணமாக தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்திருத்தல்
  • வயது 20க்கும் குறைந்த பாடசாலை செல்லும் மாணவர்கள்
vaathiyar.lk

ஆவணங்கள்
  • தாய்/தந்தையின் இறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • மரணம் நிகழ்ந்த கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகரின் உறுதிப்படுத்தல் கடிதம்
  • மாணவன் பாடசாலை செல்வதை உறுதிப்படுத்தும் அதிபரின் பரிந்துரை

vaathiyar.lk
விண்ணப்பத்தில் குறிப்பிடப்படவேண்டியவை

1.      
vaathiyar.lk

அனுப்ப வேண்டிய முகவரி
Secretary, Covid 19 Health care and Social Security Fund, Presidential Secretariat, Colombo 01 (காகித உறையின் இடது பக்க மேல் மூலையில் Education scholarship from Covid 19 Healthcare and Social Security Fund எனக்குறிப்பிடவும்)

or
Email to  
itukama@presidentoffice.lk