'

அரச அலுவலர்களுக்கான விசேட முற்பணம் 2022

அரச அலுவலர்களுக்கான விசேட முற்பணம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. வழமையாக புது வருட ஆரம்பத்தில் வழங்கப்படும் முற்பணமானது 4000 ரூபா வழங்கப்படும். பின்னர் வருட வட்டி 8 % உடன் பத்து மாதங்களுக்கு மீள அறவிடப்படும். மாத வட்டி 14.68 ரூபா. மாதாந்தம் செலுத்த வேண்டியது 414.68