'

இலங்கை அதிபர் சேவை ஆட்சேர்ப்புகல்வி அமைச்சினால் இலங்கை அதிபர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 26 ஜனவரி 2022

தமிழ் மொழிமூல பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கை 1525

இலங்கை ஆசிரியர் சேவையிலுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பட்டதாரி ஆசிரியர் எனின் 5 வருட அனுபவமும், கல்வியியற்கல்லூரி, ஆசிரியர்ன பயிற்சி சான்றிதழ் எனின் 6 வருட அனுபவமும் தேவை

அதியுட்ச வயது 50

விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்