'

வட்டியற்ற கடனுதவித் திட்டம் : 2018/19/20 உயர்தர சித்தியடைந்த மாணவர்களுக்கானது

 2018,2019, 2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் தமது பட்டப்படிப்பை தொடர கல்வி அமைச்சினால் வழங்கப்படும் வட்டியற்ற கடனுதவிச் செயற்றிட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை நிகழ்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் சமர்ப்பிக்கலாம்.

(தற்போது குறித்த இணையத்தளத்தில் உள்ள கையேடு முன்னைய வருடத்தில் வௌியிடப்பட்டது என்பதை கருத்திற் கொள்க.)